இன்றைய ராசிபலன்கள் 06.05.2024

மேஷ ராசி அன்பர்களே! தொடங்கும் புதிய முயற்சிகள் இழுபறிக்கும்ப் பின் சாதகமாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. நண்பர்கள் மூலம் பண உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. வீட்டில் சிறுசிறு மராமத்துப் பணிகளை மேற்கொள்ள நேரிடும். அலுவலகப் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். இன்று விநாயகரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக் கும்.பரணி நட்சத்திரத்தில் … Continue reading இன்றைய ராசிபலன்கள் 06.05.2024